கரூர் சதித்திட்டம்... அன்றே கணித்த கேப்டன் விஜயகாந் - அம்பலமாகும் வீடீயோ ஆதாரம்
கரூர் சம்பவம், தமிழகத்தை ஆளும் திமுகவின் ஒரு திட்டமிடப்பட்ட சதி என அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்தியாவின் மத்திய அரசும் கூறுகின்றது.
கரூர் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஒருவர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்டிருந்தது.
ஒருவர் ஆணையத்தின் முடிவுகள் வெளிவந்த பின்னர் அது தொடர்பில் விளக்கமளிப்பது இயல்பு.
ஆனால், அதற்கு முன்னரே விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டமை ஒருவர் ஆணையத்தின் விசாரணையை குழப்பும் நோக்கில் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
கடந்த கால பிரசார மேடையொன்றில் தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பேசுகையில், இங்கிருக்கும் ஜெனரேட்டர்களை நான் எனது சொந்த செலவில் வைத்துள்ளேன் என கூறியிருந்தார்.
இல்லையனில், இதனை கூட துண்டிப்பதற்கு திமுகவினர் முயற்சி செய்வார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



