சாதனை படைத்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்
Ministry of Education
Batticaloa
G.C.E. (O/L) Examination
By Dhayani
இன்றைய தினம் வெளியாகியுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவர்களில் 26 மாணவர்கள் 9A பெறுபேற்றையும்,23 மாணவர்கள் 8A பெறுபேற்றையும் பெற்று 92 வீத சித்தியினை பெற்றுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US