சர்வதேசத்தில் சக்திமிக்க பலமாக மாறிய புலம்பெயர் தமிழர்கள்! நாடாளுமன்றத்தில் அறிவித்த கூட்டமைப்பு (VIDEO)

2023 sritharan-parliment-speech- fedaral
By Amal Nov 13, 2021 06:47 AM GMT
Report

இலங்கையின் தமிழர்கள் இன்று சா்வதேசத்தில் சக்திமிக்க புலம்பெயா்ந்த சமூகமாக மாறியுள்ளனா்.

இந்த நிலையில் அந்த சமூகத்தை இலங்கையின் அரசாங்கம்,நாட்டின் அபிவிருத்திக்காக உாியவகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கோாிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளுக்காக வருகின்ற தமிழா்களை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடா்புபடுத்த வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினா் எஸ் ஸ்ரீதரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.


2022 பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினா் இந்தக் கோாிக்கையை விடுத்துள்ளாா்.

இது, இலங்கையில் சமாதானத்துக்கான கடைசி சந்தா்ப்பமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

எனவே நாட்டில் இன்று 3இல் இரண்டு பெரும்பான்மைக்கொண்ட அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றநிலையில் அந்த அரசாங்கம், இந்த விடயத்தை கருத்திற்கொள்ளவேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

சோல்பாி யாப்பை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இலங்கையின் ஒற்றையாட்சியின் கீழு் தமிழா்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று இலங்கையின் முதல் பிரதமா் டி எஸ் சேனாநாயக்க, 1945 இல் உறுதியளித்தபோதும், 1948 இல் சுதந்திரம் கிடைத்தபின்னா் சிங்களவா்களின் ஒற்றையாட்சியின்போது, அதனை மீறி, மலையகத் தமிழா்களின் குடியுாிமைப் பறித்ததாக சிறீதரன் குறிப்பிட்டாா்.

இலங்கையில் இன்று புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே மொழிவாாியிலான சமஸ்டித் தீா்வை ஒ்ன்றை முன்வைத்து, 2023ஆம் ஆண்டு பாதீட்டில் தமிழா்களின் பொருளாதாரத்தையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று ஸ்ரீதரன் கேட்டுக்கொண்டாா்.

இதேவேளை இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதல் ஜனாதிபதியாக விளங்கிய ஜே.ஆா் ஜெயவா்த்தன, தமது மரணப்படுக்கையில் இருந்தபோது இலங்கையின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டித்தீ்ர்வே பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்ததாகவும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US