ஸ்கொட்லாந்து பெண் தொடர்பில் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி

Sri Lankan Peoples Sri Lanka Magistrate Court Department of Immigration & Emigration Scotland
By Sivaa Mayuri Aug 13, 2022 02:44 PM GMT
Report

ஸ்கொட்லாந்து சுற்றுலா பயணி கெய்லி பிரேசரை இலங்கை அதிகாரிகள் தவறாக நடத்துவது குறித்து இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

பிரேசருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகள் மற்றும் குடிவரவு அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் தந்திரங்கள் நியாயமற்றவை என்று சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம்

ஸ்கொட்லாந்து பெண் தொடர்பில் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி | Srilankan Youth Abroad Federation Scotland Tourist

ஸ்கொட்லாந்து அரசாங்கம் இந்த பிரச்சினையில் தலையிட்டு, அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளை நிலைநாட்டுமாறு இலங்கை அரசாங்கத்தை சம்மேளனம் கோரியுள்ளது.

இதேவேளை இந்த விடயத்தை ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து கெய்லி பிரேசருக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக, ஸ்கொட்லாந்து தொழிலாளர் கட்சியின் அங்கீகாரத்துடன் ஐக்கிய இராச்சியத்தில் சட்டப் பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் எச்சரித்துள்ளது.

மனு தாக்கல்

ஸ்கொட்லாந்து பெண் தொடர்பில் இலங்கை இளைஞர் வெளிநாட்டு சம்மேளனம் அதிருப்தி | Srilankan Youth Abroad Federation Scotland Tourist

முன்னதாக சமூக ஊடகங்களில் காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பாக உள்ளடக்கத்தை வெளியிட்ட ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசருக்கு வழங்கப்பட்ட விசாவை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகஸ்ட் 10 ஆம் திகதியன்று முடிவு செய்தது.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

 எனினும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஸ்கொட்லாந்து சுற்றுலாப் பயணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US