விபத்துக்குள்ளான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்
srilankan airlines
moldies
By Vethu
சர்வதேச விமான நிலையம் ஒன்றில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மாலைத்தீவில் உள்ள மாலி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏறபட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தின் பின்பகுதிக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் சேவை வழங்கும் வாகனம் ஒன்று விமானத்தின் பின்பகுதியில் மோதியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் மாலைத்தீவு அதிகாரிகளினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
லொட்டரியில் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US