இலங்கையின் கடன் தொடர்பில் வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka Government Economy of Sri Lanka
By Sivaa Mayuri Jul 07, 2023 02:08 AM GMT
Report

சர்வதேச (fitch) பிட்ச் மதிப்பீடுகள், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணய (LTLC) வழங்குபவர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR), 'CC' இலிருந்து 'C' ஆகக் குறைத்துள்ளது.

அத்துடன் உள்ளூர் நாணயப் பத்திரங்களின் வெளியீட்டு மதிப்பீடுகளும் 'CC' இலிருந்து 'C' ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

கடன் மறுசீரமைப்பு

இலங்கையின் கடன் தொடர்பில் வெளியான தகவல் | Srilankan Economic Crisis And Loans

நீண்ட கால வெளிநாட்டு நாணயம் (LTFC) IDR ஆனது 'RD' மற்றும் நாட்டின் உச்சவரம்பு 'B' தரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதிய நிபந்தனையின் கீழ் இலங்கை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே பிட்ச் இன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW     
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US