கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
போட்டி நிர்ணயம் மற்றும் பந்தயம் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்கவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கட்டின் அதிகாரத்திற்காக போட்டியிடும் சிலர் மற்றும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ள தரகர்கள் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் சவால்களுக்கு பங்களிப்பாளர்கள் பிரமோதய விக்கிரமசிங்க கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
விசாரணை
அத்துடன் கடந்த இரண்டரை வருடங்களாக இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள பல்வேறு சதித்திட்டங்களையும் விக்ரமசிங்க தமது கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்தே இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
