விமானங்களை கொள்வனவு செய்யக்கூடிய நிதி இயலுமை அரசாங்கத்திடம் கிடையாது: ஆளும் தரப்பு தகவல்
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்காக விமானங்களை கொள்வனவு செய்யக்கூடிய நிதி இயலுமை அரசாங்கத்திடம் கிடையாது என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(Nimal Siripala de Silva) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் விமான சேவை நிறுவனங்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“இலங்கை போன்ற சிறிய நாடுகளினால் விமானம் கொள்வனவு செய்ய முடியாது.
குத்தகை அடிப்படை
ஒரு விமானமேனும் கிடையாது. குத்தகை அடிப்படையிலான விமானங்களே பயன்படுத்தப்படுகிறது.

இதேவேளை, இலங்கை விமானிகள் இன ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை விமான சேவை விமானிகள் ஒன்றியம் மன்னிப்பு கோரியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு விமான சேவை நிறுவனமொன்று இலங்கை விமானிகள் குறித்த விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam