நீதிமன்றில் சாட்சி கூறிய கபிலவின் சட்டத்தரணி - சிறைகூண்டுக்குள் சொன்ன விடயம்!
இலங்கையின் முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பான மரண விசாரணை தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
அண்மையில், இந்த வழக்கு மீதான விசாரணை நீதவான் பாசன் அமரசேன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மறைந்த கபில சந்திரசேன சார்பாக முன்னதாக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த மூத்த சட்டத்தரணிகள் சாட்சியமளித்தனர்.
நீதிமன்றில் சாட்சி கூறிய சட்டத்தரணிகள் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பின்னணிகளை கண்டறியும் நோக்கில், அவருக்கு சட்ட ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன (Rienzie Arsecularatne PC) மற்றும் அவரது ஜூனியர் சட்டத்தரணி உதாரா முஹந்திரம்கே ஆகியோர் சாட்சிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையில், கபில சந்திரசேனவின் மர்ம மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இவ்விடயம் உள்ளிட்ட பல தகவல்களை ஆராய்கின்றது நியூஸ் இன்சைக்ட் நிகழ்ச்சி,
சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர்