சீரற்ற வானிலை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
Srilanka
Weather
Puttalam
By Dhayani
சீரற்ற வானிலை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலைக் காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
குறித்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினால் நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US