வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Electric Vehicle
By Dhayani
இலங்கையில் வாகனங்களின் விற்பனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி
இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்த்திரநிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US