தம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில மொழி கற்பிக்கும் பொலிஸார்
Sri Lanka
Tourism
By Dhayani
தம்பனை பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில மொழியை இலவசமாக கற்பிக்கும் திட்டத்தை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
பழங்குடி இனத்தலைவர் உருவரிகே வன்னில பத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க தம்பனை சுற்றுலா பொலிஸாரின் தலையீட்டில் இந்த ஆங்கில கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆதிவாசிகளை சந்திக்க வரும் சுற்றுலா வழிகாட்டிகளில் சிலர் தங்களுக்கு சாதகமாக மொழியை பயன்படுத்துவதால் ஆதிவாசிகள் ஆங்கிலம் கற்க முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US