வவுனியாவில் கைகலப்பொன்றை தடுக்க சென்ற நபருக்கு நேர்ந்துள்ள பரிதாபம்
Death
Sri Lanka
Vavuniya
Attack
By Independent Writer
வவுனியா - போகஸ்வெவ பகுதியில் இருதரப்பினருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பினை தடுக்க சென்ற நபர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று மாலை இருதரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் அதனை தடுக்கச் சென்ற 29 வயதான நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US