கனடாவில் ஈழத்தமிழர்களின் முக்கிய நகர்வில் முட்டுக்கட்டையாகும் இலங்கை அரசு (VIDEO)
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவுமில்லையென்ற குற்றச்சாட்டு சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக கனடாவின் அரசியல் ஆய்வாளர் இந்திரன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், சுயாதீன தீர்ப்பாயத்தை அமைத்து இனப்படுகொலையை கனடா விசாரிக்க வேண்டும் என அனைவரினாலும் கோரப்பட வேண்டுமெனவும், அவை தவறும் பட்சத்தில் சர்வதேச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து விசாரிக்கும் படி தொடர்ந்து கனடாவிற்கு அழுத்தம் கொடுப்பார்களாயின் உலக நாடுகள் அனைத்தும் இனப்படுகொலையை ஏற்றுக்கொண்டு குரல் கொடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
