கேகாலையில் முற்றாக முடக்கப்பட்ட வீதி: பொலிஸாரும், படையினரும் களத்தில் (Photos)
Kegalle
Sri Lanka Economic Crisis
Srilanka Protest
Road Blocked
Srilanka People
By Mayuri
கேகாலை, கொடியாகும்புற நகரில் வீதி முற்றாக முடக்கப்பட்டு பொது மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்போது வீதியின் குறுக்காக வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு, நடு வீதியில் பட்டாசு வெடிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த இடத்தில் படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், நேற்று முதல் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US