ரதிந்து உட்பட மூவருக்கு விளக்கமறியல் : ஏனையோருக்கு பிணை
Colombo
Sri Lankan protests
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Rakesh
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜகத் மனுவர்ன, தம்மிக முனசிங்க, ஜெஹான் அப்புஹாமி, எரங்க குணசேகர ஆகியோருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை இன்று கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரதிந்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Ramji Swamigal
4.7 250 Reviews
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US