ரணில் ராஜபக்சவை விரட்டும் வரை போராட்டம் ஓயாது! காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை (VIDEO)
Colombo
Galle Face Protest
Sri Lanka
SL Protest
By Dhayani
நுகேகொடையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அனைவரும் தமது ஆதரவினை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் முடிவிற்கு வந்துள்ளதாகவும்,போராட்டக்காரர்களை அடக்குமுறையின் மூலம் அடக்கி ஒடுக்கிவிட்டதாகவும் மார்த்தட்டிக்கொள்ளும் ராஜபக்ச,ரணில் அரசாங்கத்தினை விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்றும் விடுத்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US