ரணில் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் அணிதிரண்டுள்ள மக்கள்! வீதியில் இறங்கி போராட்டம்(Video)
ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
கொழும்பு நுகேகொட பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று(06) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள போராட்ட முகாம் மீதான கைதுகள், மிரட்டல்கள் மற்றும் தாக்குதல் போன்ற அடக்குமுறை செயற்பாடுகளை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் எந்த காரணத்திற்காகவும் போராட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்து சமுத்திர மேலாண்மை இனிச் சீனாவின் கையிலா! 14 மணி நேரம் முன்

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

பிரபலங்கள் மணிரத்னம், சுஹாசினியின் ஒரே மகன் நந்தனை பார்த்துள்ளீர்களா? இதோ அவரது புகைப்படம் Cineulagam

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன? Cineulagam

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
