ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் இருந்து விலகுமாறு கோருவது யதாா்த்தமற்றது: முஸ்லிம் உறுப்பினர் பதில்

srilanka colombo politics peoples ven galagoda aththe gnanasara thero
By Ajith Oct 31, 2021 05:05 AM GMT
Report

ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் இருந்து என்னை விலகுமாறு கோருவது யதாா்த்த அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று கொழும்பு மாநரகசபையின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உறுப்பினர் கலீல் உல் ரஹ்மான் தெரிவித்தார்.

ஞானசார தேரர் தலைமையிலான செயலணியில் அங்கம் வகிப்பது தொடர்பில் எமது ஊடகம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தகவல் வெளியிட்ட அவர்,

நானும், அரசியல் செயல்பாட்டாளா், ஹசீஸ் நிஸார்தீனும், ஜனாதிபதி செயலணி ஒன்றுக்கு பாிந்துரைக்கப்பட்டமை எமக்கு தொிந்திருந்தது. எனினும் ஞானசார தேரரின் தலைமையிலான செயலணிக்காகவே நாம் உள்வாங்கப்பட்டமை குறித்து முன்னர் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.

எனினும் இந்த செயலணிக்கு யாா் தலைவர் என்ற விடயத்தைக் காட்டிலும் செயலணியின் நோக்கத்தை புாிந்துகொண்டு அதில் தொடா்ந்தும் அங்கம் வகிப்பதா? இல்லையா? என்பது தொடா்பில் முடிவெடுப்போம்.

தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் குா்ஆன் மொழிப்பெயா்ப்பை வைத்துக்கொண்டு ஞானசார தேரா், இறைவனை “சூழ்ச்சியாளா்” என்று கூறுவது தவறு. எனினும் ஞானசார தேரருக்கு, இஸ்லாத்தின் சத்தியத்தை இதுவரை காலமும் முஸ்லிம் சமூகத்தைச் சோ்ந்த புத்திஜீவிகள் எவரும் சுட்டிக்காட்டவில்லை.

அதேநேரம் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்தில் அவா் முஸ்லிம்களுக்கு சாா்பான கருத்தை வெளிப்படுத்தியிருந்தாா். எனவே எதிா்வாத அரசியலை தவிா்த்து யதாா்த்த அரசியலுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என்று கலில் உல் ரஹ்மான் கோாியுள்ளாா்.

ஏற்கனவே முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவா்களான விடுதலைப்புலிகள் மற்றும் சம்பிக்க ரணவக்க உட்பட்டவா்களுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணக்க நிலைப்பாட்டில் செயற்படுகின்ற போக்கையே, தாம், ஞானசார தேரரின் விடயத்தில் கொண்டிருப்பதாகவும் கொழும்பு மாநகர சபை உறுப்பினா் கலீல் உல் ரஹ்மான் தொிவித்தாா்.

இதேவேளை இந்த செயலணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ்ச் சமூகம் யதாா்த்த நிலையை உணா்ந்து கோருகின்றபோது. அதில் இருந்து விலகுமாறு முஸ்லிம் சமூகத்தின் சிலா் கோருவதாகவும் கலீல் உல் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளாா்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US