இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Japan
India
France
By Dhayani
இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.
ஹீரொஸிமா நகரில் (19.05.2023) வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49 ஆவது மாநாட்டில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வருமான நாடுகள்
இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான நடவடிக்கைக்கு ஜீ-7 நாடுகளின் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
மேலும் நடுத்தர வருமான நாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான எதிர்கால பலதரப்பு முயற்சிகளுக்கு ஒரு வெற்றிகரமான முன்மாதிரியாக விரைவான தேர்வு அவசியம் என்றும் G7 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 23 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US