ஜனாதிபதி 134 உறுப்பினர்களுடன் நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியும்! நாமல் ராஜபக்ச
Namal Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan political crisis
By Rakesh
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவாக வாக்களித்த 134 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்குவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி இப்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரவணைக்க தேவையில்லை. அதற்குப் பதிலாக தனக்கு வாக்களித்த 134 உறுப்பினர்களை கொண்டு நிலையான அரசாங்கத்தை உருவாக்க முடியும்.
அவர்களில் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை
நியமிக்கவேண்டும்.
அதன் பின்னர் முன்னோக்கி செல்ல முடியும் என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
புடின் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தினால்? 10 லட்சம் பேர் தப்பிக்க நிலத்தடி நகரம்..உருவாக்கிய நாடு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US