நகை - பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்களை வீட்டில் வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sinhala and Tamil New Year Sri Lankan Peoples Tourism
By Dhayani Apr 12, 2026 07:01 AM GMT
Report

புத்தாண்டு விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் சமூக ஊடகப் பாவனையில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

பண்டிகை காலங்களில் வீடுகளை விட்டு வெளியேறி செல்பவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சமூக வளைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அநுர அரசுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு பாரிய வெற்றி!

அநுர அரசுக்கு கிடைத்துள்ள மற்றுமொரு பாரிய வெற்றி!

காணொளிகளைபதிவேற்றுவதை தவிர்க்கவும்

அதாவது, நிகழ்நேரத் தகவல்களையோ அல்லது வருகைப் பதிவுகளையோ பகிர்வதை தவிர்க்குமாறும் பொலிஸார் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

நகை - பணம் உள்ளிட்ட பெறுமதியான சொத்துக்களை வீட்டில் வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை | Srilanka Police Warrning To People

இவ்வாறான பதிவுகளை வெளியிடும்போது வீட்களில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து திருட்டுச்சம்பவங்கள் இடம்பெறுவதற்கு வழியமைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தங்களின் பயணப் புகைப்படங்களையும் காணொளிகளையும் உடனடியாக பதிவேற்றுவதை தவிர்த்து பயணம் நிறைவுற்ற பின்னர் பகிருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை! உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு

ட்ரம்பின் அதிரடி எச்சரிக்கை! உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்படுத்தியுள்ள பெரும் பரபரப்பு

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US