இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
Sri Lanka Police
Puttalam
Sri Lanka
By Sivaa Mayuri
புத்தளம், கல்பிட்டி, சின்னக்குடியிருப்பு பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் இரண்டு கிலோகிராம் எடையுள்ள ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர்மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 35 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளாந்தம், ஐஸ் உட்பட்ட போதைப்பொருட்களுடன் ஆட்கள் கைது
செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 264 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US