நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இரண்டாண்டுகளின் பின்னர் பதில்
நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் பதில் கிடைக்கப் பெற்றுள்ளது.
வாய்மொழி மூல பதிலை எதிர்பார்த்து எழுப்பிய கேள்விகளுக்கு காணி வழக்குகள் போன்றே காலம் தாழ்த்தி பதில் கிடைப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இரு ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட கேள்வி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பிய கேள்விக்கு இன்றைய தினம் பதில் கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணிப் பிரச்சினை குறித்த வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படும் போது வழக்கு தொடுத்தவர்கள் இறந்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 17 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri
