இலங்கையில் ஒமிக்ரோன் அலை ஏற்படும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை தகவல்
srilanka
virus
positive
peoples
testing
omicron
By Kamel
நாட்டில் ஒமிக்ரோன் அலை ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அறிகுறிகள் நாட்டில் தென்படுவதாக நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் பொறுப்புணர்ச்சியின்றி கோவிட்டை மறந்து செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மிகவும் வேகமாக பரவும் ஒமிக்ரோன் தொற்று இலங்கையிலும் ஓர் அலையாக உருவாக கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆபத்தினை தவிர்த்துக் கொள்ள வேண்டுமாயின் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 66 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 14 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
நேபாளத்தில் இருந்து இன்னொரு துயரமான செய்தி வெளிவரலாம்... சுரங்கத்தில் சிக்கிய 900 பேர்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US