நுவரெலியாவில் 12 சபைகளுக்கும் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது தேசிய மக்கள் சக்தி (Photo)
Election Commission of Sri Lanka
Nuwara Eliya
By Thirumal
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக தேசிய மக்கள் சக்தி கட்சி நேற்று (13.01.2023) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மஞ்சுள சூரவீர உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகர சபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை
மற்றும் 9 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 8 மணி நேரம் முன்
லொட்டரியில் ரூ.34,000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி., அமெரிக்க வரலாற்றில் 8-வது பாரிய பரிசுத்தொகை News Lankasri
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
திடீர் உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 70,000 கோடி குவித்த முகேஷ் அம்பானி News Lankasri
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US