கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி புறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் (VIDEO)
Colombo
University of Jaffna
Sri Lanka
SL Protest
By Dhayani
வலி வடக்கு காணி அபகரிப்புக்கு எதிரான போராட்டத்திற்கான அழைப்பை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றைய தினம் விடுவித்திருந்தது.
“எமது நிலம் எமது உரிமை எமது நிலம் எமக்கு வேண்டும்” என் தொனிப்பொருளில் நாளைய தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் யாழ்.சிவில் அமைப்புக்களின் அழைப்பினை ஏற்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமது பங்களிப்பினை வழங்கும் நோக்கில் வடக்கிற்கு புறப்பட்டுள்ளதாக கிழக்கு கலை,கலாசார மாணவர் ஒன்றிய தலைவர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US