க.பொ.த சாதாரண தரப்பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் இணையம் ஊடாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெப்ரவரி 28 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 12.00 மணிக்குப் பிறகு இணையம் ஊடான நுழைவு நிறுத்தப்படும் என்றும், அதன் பிறகு எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் திகதி நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் 0112785922/ 0112784208/ 0112784537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வினவலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri
