எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Vesak Full Moon Poya Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis
By Dhayani Jun 29, 2026 12:22 PM GMT
Report

நாட்டில் எரிபொருள் கையிருப்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், மக்கள் தேவையற்ற வகையில் அச்சப்பட வேண்டாம் என்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பக வளாகம் நேற்றும் (28) இன்றும் (29) மூடப்பட்டுள்ளதால் எரிபொருள் வரிசைகள் ஏற்படலாம் என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை முடிவடையவுள்ள காலக்கெடு - அரச உயர் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாளை முடிவடையவுள்ள காலக்கெடு - அரச உயர் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள் 

ஞாயிற்றுக்கிழமை (28ஆம் திகதி) திங்கட்கிழமை (29ஆம் திகதி) ஆகிய இரண்டு நாட்களுக்கு தேவையான எரிபொருள் கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை வெளியிடப்பட்டதாக சங்கம் கூறியுள்ளது.

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Srilanka Fuel Storage Important Announcement 

அன்றைய தினம் பதிவு செய்யப்பட்ட பெருமளவான எரிபொருள் கையிருப்பு நேற்று (28) மாலையுடன் தீர்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பொசன் பௌர்ணமி தினத்தில் மக்கள் அதிகளவு போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இதற்கு காரணம் எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வெளியீட்டை இடைநிறுத்துவதன் மூலம் தேவையற்ற வரிசைகளை உருவாக்கி எரிபொருளை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எரிபொருள் நெரிசல்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (29ம் திகதி) வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு போதிய எரிபொருள் இருப்புக்கள் இல்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Srilanka Fuel Storage Important Announcement 

எதிர்வரும் செவ்வாய்கிழமை அதாவது 30ஆம் திகதி முதல் மீண்டும் எரிபொருள் விடுவிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதால், அன்றைய தினம் எரிபொருளை பெறுவதற்கு சற்று நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு எரிபொருள் வெளியிடப்படுவதில்லை எனவும், அது சாதாரண நிகழ்வு என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார விளக்கமளித்துள்ளார்.

எனவே எரிபொருள் கையிருப்பில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்றும், மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் IRD அதிகாரி போல் நடித்து பணமோசடி - விசாரணையில் சிக்கிய நபர்

கொழும்பில் IRD அதிகாரி போல் நடித்து பணமோசடி - விசாரணையில் சிக்கிய நபர்

தென்னிலங்கை அரசியலை நிலைகுலைய செய்யும் பாதாள உலகம்! சிக்கப் போகும் ரணிலின் நெருங்கிய சகா

தென்னிலங்கை அரசியலை நிலைகுலைய செய்யும் பாதாள உலகம்! சிக்கப் போகும் ரணிலின் நெருங்கிய சகா

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US