அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் நிலைய உரிமங்கள்! வெளியான தகவல்
Ceylon Petroleum Corporation
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Dhayani
கடந்த மூன்று வருடங்களில் அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் எண்ணெய்க் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகளின் பெயர்களில் சுமார் 60 எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 1343 ஆகும்.
எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரம்
இதற்கமைய, அண்மையில் முன்னாள் அரசியல்வாதி ஒருவருக்கு எரிபொருள் நிரப்பு நிலைய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை அதிகரிப்பால், 7 கோடி ரூபாய் கூடுதல் செலவை எண்ணெய் நிறுவனம் ஏற்க வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கதிரின் ஆட்டத்தை அடக்க வரும் குணசேகரன்.. செய்தி கேட்டதும் திணறிய காட்சி- இனி நடக்கப்போவது என்ன? Manithan
பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க! Cineulagam
பிக்பாஸ் 8ல் ஜாக்குலின் கதறி அழுதபடி எலிமினேட் ஆன போது சிரித்தது ஏன்.. ஓபனாக நடந்ததை கூறிய சத்யா Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US