வெளிநாட்டில் சிக்கித்தவித்த இலங்கை அரசியல்வாதி! ரோம் புறப்பட்ட விமானம் குறித்து பரவும் தகவல்

SriLankan Airlines Israel
By Dhayani Mar 10, 2026 07:08 AM GMT
Report

இலங்கையிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 1213 தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் தவறானவை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிக்கையை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

போர் முடிவு தொடர்பான ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து திடீரென குறைந்த எரிபொருள் விலை

சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 1213 தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் சிக்கித்தவித்த இலங்கை அரசியல்வாதி! ரோம் புறப்பட்ட விமானம் குறித்து பரவும் தகவல் | Srilanka Flight Civil Aviation Authority Statement

ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை பயணிகளை திருப்பி அனுப்பும் நோக்கத்துடன் UL 1213 விமானம் நேற்று (09) ரோம் நகருக்குப் புறப்பட்டது என்றும், இதனால் ரோம் நகருக்கு நேரடியாகப் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் நாட்டிற்கு பயணிக்க முடியும் என்றும் மேலும் கூறுகின்றது.

உண்மைத்தன்மை

இருப்பினும், இந்த விமானம் ரோமில் சிக்கித்தவித்த ஒரு அமைச்சரை அழைத்து வர பயன்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சம்பந்தப்பட்ட அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்திருந்தார் என்று தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் வெப்பமான காலநிலை : சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் கடும் வெப்பமான காலநிலை : சிறுவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையின் சில பகுதிகளில் திடீர் மின் தடை

இலங்கையின் சில பகுதிகளில் திடீர் மின் தடை

YOU MAY LIKE THIS VIDEO



Gallery
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US