இலங்கையில் எரிபொருள் வரிசையில் நின்ற மேலும் ஒருவர் மரணம்.
fuel
Srilanka economic crisis
By Amal
எரிபொருள் கொள்வனவுக்கான வரிசையில் நின்ற மற்றும் ஒரு பொதுமகன் மரணமாக செய்தி வெளியாகியுள்ளது
காலி- தவலம என்ற இடத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே மரணமானவராவார்.
டீசல் கொள்வனவுக்காக தமது வாகனத்துடன் நீண்ட நேரம் காத்திருந்த அவர் சாரதி ஆசனத்திலேயே இறந்தநிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே எரிபொருள் வரிசையில் நின்ற பலர் மரணமான செய்திகள் பதிவான நிலையிலேயே இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
.
இதேவேளை எதிர்வரும் 12, 13, 14ஆம் திகதிகளில் எரிபொருட்களை, வாகனங்களை தவிர பீப்பாய்களிலோ அல்லது கலன்களிலோ பெற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் அறிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US