‘‘போராட்டம் தவறும் பட்சத்தில் தேசியத் தலைவரின் முடிவு இதுவே’’ (VIDEO)
எங்களது யுத்த போராட்டம் தவறும் பட்சத்தில் தமிழர்களுக்கான தீர்வு அரசியல் ரீதியானதென்ற தேசியத் தலைவரின் முடிவின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரு கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக மாணவரொருவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவதாக கூறி சர்வதேசம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும்,சர்வதேசத்தினை நம்பி இனி தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கப்பபோவதில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவரொருவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,