பல பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ள அரசு

Shehan Semasinghe Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Dhayani Apr 30, 2024 03:43 PM GMT
Report

2022 ஆம் ஆண்டு 743 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்திருந்த அரசு 2023 ஆம் ஆண்டில் 456 பில்லியன் ரூபா இலாபத்தைப் பதிவு செய்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் ஓரங்கமாக நட்டத்தில் இயங்கிவரும் அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் முழுமையாக அல்லது அவற்றின் குறிப்பிடத்தக்களவான பங்குகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைப்பு

பல பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ள அரசு | Srilanka Economic Crisis 2024

அரசுக்கு சொந்தமான கட்டமைப்புக்கள் 

அதன் விளைவாக கடந்த ஆண்டு அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் 456 பில்லியன் ரூபா இலாபம் உழைத்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான தெரிவு செய்யப்பட்ட சில கட்டமைப்புக்களை அல்லது அவற்றின் பங்குகளை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பது தனியார் துறையினரின் பங்களிப்பை விரிவுபடுத்துவதற்கும், பூகோள பொருளாதார சவால்களை சீரமைப்பதற்கு இன்றியமையாததாகும்.

அத்தோடு இது அரசாங்கம் தமக்குரிய மிகமுக்கிய பொறுப்புக்களில் கவனம் செலுத்துவதற்கும், பொதுமக்களின் வரிப்பணம் செயற்திறன்மிக்க வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும், கல்வி, சுகாதாரம், விவசாயம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற பொதுச்சேவை வழங்கல் மீதான முதலீடுகளில் கவனத்தைக் குவிப்பதற்கும் வாய்ப்பளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பில்லியன் ரூபா இலாபத்தை பதிவு செய்துள்ள அரசு | Srilanka Economic Crisis 2024

பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு

மேலும் 'மறுசீரமைப்புக்களும், தெரிவு செய்யப்பட்ட அரச கட்டமைப்புக்களை அல்லது அவற்றின் பங்குகளை தனியார் துறையினருக்கு வழங்குவதும் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீடுகளைக் குறைத்தல், சந்தையை அடிப்படையாகக்கொண்ட தீர்மானம் மேற்கொள்ளல், செயற்திறனின்மைசார் அச்சுறுத்தலைக் குறைத்தல் மற்றும் வணிக செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகளைக் குறைத்தல் என்பவற்றுக்கு உதவுகின்றது.

மேலும், இவை இலங்கையில் செயற்திறனானதும், போட்டித்தன்மை வாய்ந்ததும், நிலைபேறானதுமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பங்களிப்புச்செய்யும்' எனவும் ஷெஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US