யாழ். காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விசேட அனுமதி: வர்த்தமானி வெளியீடு
Jaffna
Nimal Siripala De Silva
Transport Fares In Sri Lanka
Ship
By Thulsi
யாழ். காங்கேசன்துறை துறைமுகம் உள்வருகை மற்றும் வெளியேறல் அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், டிசம்பர் 23ஆம் திகதியிடப்பட்டு வெளியாகியுள்ள வர்த்தமானி அறிவிப்பு மூலமாக ''பயணிகள் கப்பல் சேவைக்கு'' காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பயணிகள் கப்பல் போக்குவரத்து
காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 12 மணி நேரம் முன்
மரணத்தின் விளிம்புக்கு சென்றுவந்த ரிஷாப் பண்ட்..தன் உயிரை காப்பாற்றிய இருவருக்கு அளித்த பரிசு..என்ன தெரியுமா? News Lankasri
விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டும் படத்தில் '57' ற்குள் இருக்கும் '73' எங்கே உள்ளது? Manithan
ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US