மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு
Sri Lanka
Accident
By Rakesh
வாகன விபத்தில் தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டுவன - ஊருபொக்க வீதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும், மகனுக்கு 26 வயது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள் வேகந்தவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தை திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக
கடமையாற்றி வந்தார் என்று தெரியவந்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US