ஐ.நா வாக்கெடுப்பில் இலங்கையின் நிலை என்ன?அரசியல் பார்வை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்ட தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிலையில்,எமது நாட்டின் உள் விவகாரங்கள் குறித்து குற்றம் சாட்டுவது அல்லது வாக்களிப்பது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு அல்ல எனவும், பல ஆண்டுகளாக, மனித உரிமை மீறல்கள் என்று குற்றம் சாட்டி, எமது நாட்டிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருந்தோம் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் கடந்த வாரத்தில் இடம்பெற்ற முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது அரசியல் பார்வை,
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri