இந்த வருடம் இலங்கையின் பொருளாதாரம் 2% சுருங்கும்: மத்திய வங்கி
Central Bank of Sri Lanka
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
2023ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2வீதத்தினால் சுருங்கும் என மத்தியவங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று (27.04.2023) தமது வருடாந்த அறிக்கையிலே இதனை தெரிவித்துள்ளது.
எனினும் 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.3வீதத்தினால் வளர்ச்சியடையும் என மத்திய வங்கி கணித்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரம்
2022 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 7.8வீதத்தால் சுருங்கியது, ஆழமான அரசியல் ஸ்திரமின்மை,
உயர்ந்து வரும் பணவீக்கம் மற்றும் செங்குத்தான நாணயத் தேய்மானம் என்பனவே
இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US