நாடு திரும்ப காத்திருக்கும் வெளிநாடுகளில் பணியும் இலங்கையர்கள்
Social
By Independent Writer
வெளிநாடுகளில் பணியாற்றி வரும் சுமார் 35000 பேர் வரையில் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்றி வந்த 45000 பேர் நாடு திரும்பியுள்ளனர். மேலும் 35000 பேர் நாடு திரும்புவதற்கு காத்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் 11800 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தல் சட்டங்கள் தளர்த்தப்படுவதாகவுமு; அதன் பின்னர் அதிக எண்ணிக்கையிலானவர்கள் நாடு திரும்புவார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US