5 மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு! இலங்கையர்கள் குறித்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

Rohitha Abeygunawardana Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Economy of Sri Lanka Gold
By Benat Sep 25, 2026 10:02 AM GMT
Report

பெரும்பாலான இலங்கையர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டுச் செல்ல தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய(25.09.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசாங்கம் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

அடகு வைக்கப்படும் நகைகள் 

இன்றைய சிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியொன்றின் அடிப்படையில் ஐந்து மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள்  வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு! இலங்கையர்கள் குறித்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் | Sri Lankans Living By Pledging Their Jewelry

வளமான நாடு, அழகான வாழ்க்கை என்று கூறுகிறீர்கள். ஆனால், 15 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள இந்த நகைகள் ஐந்து மாதங்களுக்குள் அடகு வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை நாங்கள் கூறவில்லை. மத்திய வங்கியின் தரவுகளே கூறுகின்றன.

மக்கள் தங்களது நகைகளை வீட்டில் வைத்திருக்க முடியாமல் அடகு வைக்கவில்லை. வீட்டில் வைத்திருந்தால் திருட்டுப் போய் விடும் என்ற பயத்தில் அடகு வைக்கவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக இவ்வாற தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.

5 மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு! இலங்கையர்கள் குறித்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் | Sri Lankans Living By Pledging Their Jewelry

மக்களுக்கு வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தங்கங்களை அடகு வைத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதான் உண்மை. உணவுக்காகவும், வாழ்வதற்காகவும் தங்கள் பசியை தீர்ப்பதற்காகவும் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

மீண்டும் சிக்கலில் ஷிரந்தி ராஜபக்ச! சிங்கப்பூரிலிருந்து விடுத்துள்ள அவசர கோரிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US