கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தர் நியமனம்

Eastern University of Sri Lanka Education
By Kumar Sep 25, 2026 05:11 PM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தராக ஓய்வு நிலை பேராசிரியர் சி.மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை துறைத்தலைவராக இருந்து ஓய்வுபேற்ற பேராசிரியர் மௌனகுரு கிழக்கு பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிவர்களில் ஒருவராக கருதப்படுகின்றார்.

ஆறாவது வேந்தராக

கூத்துக்கலை, நாடக கலைகளின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சென்றவர் என்ற பெருமையினைக் கொண்டவராகவும் உள்ளார்.

அவரை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தர் நியமனம் | Appointment Sixth Chancellor Of Eastern University

பேராசிரியர் முதுகலைப் பட்டம் பெற்ற பின் 1967இலிருந்து 1968 வரை வின்செண்ட் மகளிர் உயர்தரக் கல்லூரியிலும் மைக்கேல் கல்லூரியிலும், மட்டக்களப்பு இந்துக்கல்லூயிலும் ஆசிரியராக தமிழ் பயிற்றுவித்தார்.

அரச ஆசிரியர் நியமனம் பெற்றபின் 1968இல் கல்முனை சாஹிராக் கல்லூரியிலும், 1969இல் கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும் 1970இல் வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1972 முதல் 1976 வரை கொழும்பில் கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாட நூல் எழுத்தாளராக பணியாற்றினார்.

பல தளங்களில் பணியாற்றி

1977இல் யாழ் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராக இருந்தார். யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தர் நியமனம் | Appointment Sixth Chancellor Of Eastern University

1981இல் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகி இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்குத் தமிழ் போதித்தார்.

1984 முதல் 1988 வரையும் யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989இலிருந்து 1991 வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

1992இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்ட போது மௌனகுரு அதில் பங்கேற்று விரிவுபடுத்தினார்.

நுண்கலைத் துறைத்தலைவராக கலை, பண்பாட்டுத்துறை பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக, சுவாமி விபுலானந்தர் இசை நடன வளாகத்தின் இணைப்பாளராக நூலகக் குழுத்தலைவராக, தமிழ்ச் சங்கப் போஷகராக பல தளங்களில் பணியாற்றினார்.

சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது 22ஆவது திருத்தச் சட்டமூலம்..

சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது 22ஆவது திருத்தச் சட்டமூலம்..

இலவச மருத்துவ முகாமிற்கு தடை: நீதி கேட்டு கொதித்தெழுந்த கிண்ணியா மக்கள்

இலவச மருத்துவ முகாமிற்கு தடை: நீதி கேட்டு கொதித்தெழுந்த கிண்ணியா மக்கள்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US