முதலமைச்சர் அரியனையில் விஜய் - வெடிக் கொளுத்தி கொண்டாடிய இலங்கை மக்கள்
Vijay
Sri Lankan Tamils
Batticaloa
Sri Lankan Peoples
TVK
By Bavan
மட்டக்களப்பு - காந்தி பூங்காவில் விஜய் முதலமைச்சராக பதவியேற்றதை வெடிக் கொளுத்தி கொண்டாடியுள்ளனர்.
இந்நிகழ்வு, இன்று(10.05.2026) இடம்பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் திகதி வெளியாகி நிலையில், 6 நாட்களுக்கு பின்னர், பல சிக்கல்களுக்கு மத்தியில் இன்று நேரு ஸ்டேடியத்தில் 13ஆவது தமிழக முதல்வராக தவெக கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.
இதனை இந்திய மக்கள் மற்றும் தொண்டர்கள் அங்காங்கே கொண்டாடி வரும் வேளையில், இலங்கையிலும் சில இடங்கள் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன.
ஆண்டவன் மீது உறுதியிட்டு.. விஜய்யை நோக்கி கைகாட்டி பதவியேற்ற அமைச்சர்கள்! நெகிழ்ச்சியில் முதலமைச்சர்
"ஜோசப் விஜய் என்னும் நான்.." நேரு உள்விளையாட்டு அரங்கில் குவியும் முக்கிய புள்ளிகள் - தயார்நிலையில் பலத்த பாதுகாப்பு வலயம்


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 56 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US