மலேசியாவில் உயிரிழந்த இலங்கை பெண் - மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள சகோதரி
police
crime
malaysia
By Vethu
மலேசியாவில் வீட்டு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் அங்கு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். எனினும் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் என அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பேருவளை, கல்ஹேன பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வீட்டு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த ஒக்ஸ்ட் மாதம் 24ஆம் திகதி இந்த பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டில் அறிவிக்ககப்பட்டுள்ளது.
எனினும் தனது சகோதரின் மரணத்தில் சந்தேகம் என்பதனால் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவரது சகோதரி இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
குடியேற்றவாசிகளின் வன்முறை: மேற்கத்திய நாடுகளுடன் சேர்ந்து..அவசர அழைப்பு விடுத்த ஜேர்மனி News Lankasri
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US