வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண்! சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி

Sri Lanka Japan
By Dhayani Nov 15, 2022 07:59 PM GMT
Report

இலங்கை பெண் ஒருவர் குடிவரவு தடுப்பு மையம் ஒன்றில் மரணமடைந்தமை தொடர்பான வழக்கின் சாட்சிப்பொருளாக பாதுகாப்பு கமரா காட்சிகளை சமர்ப்பிப்பதாக ஜப்பானிய அரசாங்கம் நகோயா மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை ஜப்பானிய அரசாங்கம் நீதிமன்றில் நேற்று தெரிவித்ததாக மரணமான பெண்ணின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

விஷ்மா சதமாலி (wishma sandamali) நகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியகத்தில் 2021 மார்ச் மாதத்தில் குறித்த இலங்கைப் பெண் மரணமானார். இந்த மரணம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 295 மணிநேர சீசீடிவி காட்சிகளை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே பெண்ணின் குடும்பத்தினரின் கோரிக்கையாக இருந்தது.

இதன் மூலம் ஜப்பானிய அதிகாரிகளால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாத தரவுகளை அறிந்து கொள்ள முடியும் என்று பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண்! சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி | Sri Lankan Woman Died Abroad Japan

ஜப்பானிய அரசாங்கத்துக்கு காலக்கெடு

முன்னதாக 2022 நவம்பர் 14 ஆம் திகதியன்று ஜப்பானிய அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்த நிலையில் சாதகமான பதிலை ஜப்பானிய அரசாங்கம் நேற்று வழங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்துள்ள மரணமான இலங்கை பெண்ணுக்காக வாதாடும் சட்டத்தரணி, இந்த காணொளிக் காட்சியை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கை பெண்! சாட்சிகளை வழங்க ஜப்பான் உறுதி | Sri Lankan Woman Died Abroad Japan

இந்தநிலையில் முழு 295 மணிநேர காணொளிக் காட்சிகளையும் அரசாங்கம் சமர்ப்பிக்கும் என்று தாம் நம்புவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2014ஆம் ஆண்டு ஜப்பானின் குடியேற்ற மையம் ஒன்றில் மரணமான கெமரூன் நாட்டின் பொதுமகன் தொடர்பான வழக்கில் சீசீரீவி காணொளி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்மூலம் அவர் துன்புறுத்தப்பட்டமை தெரியவந்தமையை அடுத்து, ஜப்பானிய அரசாங்கம் மரணமானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையை ஜப்பானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US