பிரான்ஸ் செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
France
By Vethu
பிரான்ஸிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சிக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறிய படகுகளில் பிரான்ஸை அடைய முயற்சிக்கும் மக்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக பிரான்ஸ் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
கடந்தாண்டில் 12 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த ஆண்டு ஏற்கனவே ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
சட்டவிரோத பயணம்
நீண்ட தூரம் பயணிக்கும் திறனற்ற படகுகள் மூலம் வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்கு வர முயற்சிக்கின்றனர்.

இவ்வாறான ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு வெளிநாட்டவர்களை பிரான்ஸ் பொலிஸார் கேட்டுள்ளளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US