தமிழ் ஈழத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு.. விழித்தெழ வேண்டிய நிலையில் மக்கள்!
ஈழத்தமிழர்கள் மத்தியில் முன்பு போல் இல்லாமல் உண்மையில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
தமிழ் இனத்துக்காக, தமக்கென்ற ஒரு அடையாளத்துக்காக அன்று ஒன்றுகூடிய ஈழத்தமிர்கள் இன்று பல அரசியல் சக்திகளால் பிரிக்கப்பட்டு விட்டன என்பதே நிதர்சனமே உண்மை.
குறிப்பாக, தற்போதுள்ள தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது, தமிழர்களுக்கானது என்பதை தாண்டிலும் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்கு என்று உருவெடுத்து விட்டது.
தமிழர்களுக்கு மத்தியில், தமிழ் ஈழத்துக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடம் குறித்து சிரேஷ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
விசேட நேர்காணல் ஒன்றில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் பின்வரும் காணொளியில்,
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri