30 வருட யுத்தத்திற்கு இதுவே காரணம்! சபையில் சீற்றமடைந்த சாணக்கியன்(Video)
தமிழ் பேசும் மக்களின் எந்தவொரு விடயமும் எங்களது வரலாற்றுப் புத்தகங்களில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பண்டா செல்வா ஒப்பந்தத்தில் என்ன இருந்தது? ஏன் அந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. ஏன் டட்லி செல்வா ஒப்பந்தத்தைப் பற்றி வரலாற்றுப் புத்தகங்களில் உள்வாங்க முடியாதுள்ளது. இந்த விடயங்களை நாங்கள் அந்த காலங்களில் தீர்த்திருந்தால் 30 வருட யுத்தத்திற்கு அவசியமே இருந்திருக்காது எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பாடசாலை மாணவர்களின் வரலாற்றுப் புத்தகத்தை நாங்கள் பார்த்தால் கூட அதில் ஒரு தரப்பினருடைய வரலாறு மாத்திரம் தான் எழுதப்பட்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடரந்தும் அவர் தெரிவிக்கையில்,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
