மோடியின் அழைப்பை புறக்கணித்த சம்பந்தன்: தமிழ் கட்சிகளுக்கு ஜெய்சங்கரின் முக்கிய தகவல் (Video)
மோடியின் அழைப்பை சம்பந்தன் புறக்கணித்ததாகவும், அதற்கான காரணத்தையும் சம்பந்தன் வெளிப்படுத்தவில்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
எனவே இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய தகவல்களை எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த முக்கிய தகவல்களை இக் காணொளியில் காணலாம்,
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam