அதிகாரப் பகிர்வு தொடர்பாக இன்றும் ஜனாதிபதியுடன் வடக்கு- கிழக்கு எம்.பிக்கள் கலந்துரையாடல்
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lanka Prevention of Terrorism Act
By Sachi
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு- கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றைய தினமும் (12.05.2023) நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக பேசப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடல்
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணிப்பிரச்சினை, குருந்தூர் மலை விவகாரம் மற்றும் நெடுக்குநாறி மலை விவகாரம் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்களை அநுர அரசு விடுவிக்க வேண்டும்… 18 மணி நேரம் முன்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலின் அசரவைக்கும் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா Cineulagam
லொட்டரியில் 6000 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி பிரித்தானியர் யார்? வலைவீசித்தேடும் லொட்டரி நிறுவனம் News Lankasri
மூன்றாம் உலகப்போரில் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இறக்கலாம்... பிரபலம் ஒருவரின் தீர்க்கதரிசனம் News Lankasri
Optical illusion: கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 'h' எழுத்துக்களில் 'n' எழுத்து எங்கே உள்ளது? Manithan
மனமுடைந்து பதிவிட்ட அர்ச்சனா! - பிக் பாஸ் வீட்டில் அருண் பிரசாத் செய்த விஷயத்தால் சர்ச்சை Cineulagam
இந்தியாவில் களமிறங்கும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்... Jio, Airtel நிறுவனங்களுக்கு புதிய சவால் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US