இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி!
Currency
By Independent Writer
டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாவின் பெறுமதி இன்று மேலும் தேய்மானம் அடைந்திருந்தது.
மத்திய வங்கியின் அறிக்கைப்படி இன்று டொலருக்கு எதிரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 201 ரூபா 75 சதமாக உயர்ந்திருந்தது. கொள்வனவு பெறுமதி 197 ரூபா 58 சதமாக இருந்தது.
நேற்றைய தினத்தில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 200 ரூபாவாக உயர்ந்திருந்தது. மத்திய வங்கியின் தரவின்படி இறுதியாக 2020 ஏப்ரல் மாதத்தில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 200 ரூபாவை அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட் News Lankasri

ரேனிகுண்டா பட நடிகை சனுஷாவை நினைவிருக்கா.. 30 வயதில் இப்படி ஆளே மாறிட்டாரே! லேட்டஸ்ட் ஸ்டில்கள் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US